நாட்டின் வளங்களை

img

நாட்டின் வளங்களை கார்ப்பரேட்கள் கொள்ளையடிக்கவே வேளாண் சட்டங்கள்.... விவசாயிகள் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு....

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள ஒப்பந்த வேளாண் சட்டத்தின் பாதகமான அம்சங்களைத் தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து எடுத்துக்கூறினர்....